Friday, August 18, 2006
என் எலந்தங்குடி இனியவர்களே நம் ஊர் செய்திகளை நம்முடன் பகிர்ந்துகொள்ள இந்த இனையதளத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை மகிழ்வோடு அறிவிக்கிறேன்.இதில் காணும் Commend மூலமாக உங்கள் செய்திகளை தெரிவிக்கலாம் அல்லது கீழ்காணும் மின்அஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்.எவரையும் புண்படுத்தாத பொது செய்திகள் மட்டும் இந்த இனையத்தில் வெளியிடப்படும்.
நம் ஊர் வெளிநாட்டுவாழ் நண்பர்களின் விலாசமும் தொலைபேசி எண்ணும் அவர்கள் விருப்பத்திற்க்கு உட்பட்டு இந்த தளத்தில் வெளியிட விரும்புகிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்களது முகவரிகளை அனுப்பினால் இனையத்தில் பதிவுசெய்ய காத்திருக்கிறோம்
எங்களது அடுத்த இனையதளம் http://elandangudi.blogsome.com/
இப்படிக்குஉங்கள் அன்புமறவாத லாலி மின்அஞ்சல் : lalicom@rediffmail.com
Get together under elandangudi web

Subscribe to:
Posts (Atom)