Friday, May 07, 2010

ஹோமியோபதி
உலகிலே மனிதனுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ ஏற்படுகின்ற நோயை போக்குவதற்கு, பல மருத்துவ முறைகள் உள்ளன. உலகில் ஆயிரம் மருத்துவ முறைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் 400 மருத்துவ முறைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை எல்லாம் தொகுத்து 32 மருத்துவ முறைகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதில் 5 முறைகளே பிரதானமாக உலகில் காணப்படுகிறது. 1.சித்த மருத்துவம். சித்தர் என்ற ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. நோயை கண்டறியும் அடிப்படை யாதெனில் வாதம், பித்தம், சிலோத்துமம், இதில் சரிவிகிதத்தில் உடலில் இருக்க வேண்டும். அதற்கு கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, இனிப்பு, கார்ப்பு, புளிப்பு போன்ற அறுசுவைகளை கொண்டு அவைகளை தாவரம் மற்றும் உலோகம், அலோகம், இராசாயனம் போன்றவற்றிலிருந்து எடுத்து, அந்த அடிப்படையான மூன்று ஏற்றதாழ்வு மாற்றங்களை சமன்படுத்துவதாக எடுக்கப்படுகின்ற முயற்சியும், மருந்துகளும் போன்ற விசயங்களை விளக்குவது சித்த மருத்துவம் எனப்படுகிறது. ... மேலும் படிக்க...

No comments: