உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் அது உயர்வுக்கு வழிவகுக்கும்
Saturday, April 03, 2010
விலைவாசி உயர்வு கணக்கிடும் முறை
சில நேரங்களில் சாக்குப் பைகளுக்கு கிடைக்கும் விலைகூட அதில் கொண்டு போகும் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறி களுக்குக் கிடைப்பதில்லை. அத்தகைய சமயங் களில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாலை யிலும், சாக்கடையிலும் கொட்டிவிடுவதுண்டு.
பெருவெடிப்பு சோதனை வெற்றி
இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.